Free Download Unemployed graduate (Tamil) by c P Hariharan Home Books Tamil Books Short Stories Books வேலையில்லா பட்டதாரி (Tamil) Unemployed graduate (Tamil) book and story is written by c P Hariharan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Unemployed graduate (Tamil) is also popular in Short Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. வேலையில்லா பட்டதாரி (Tamil) by c P Hariharan in Tamil Short Stories 4.1k 14.9k பட்டாபிராமன் பட்ட படிப்பை முடித்திருந்தான். ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை என்ற போல் அவன் பெறாத பட்டமும் இல்லை, படிக்காத படிப்பும் இல்லை. ஆனால் வேலை மட்டும் கிடைக்க அவனுக்கு கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது. ஓரளவுக்கு அவனுக்கு தகவல் நுட்பகம் தெரிந்திருந்தாலும் அதன் வளர்ச்சியின் வேகத்தை கடை ...Read Moreஅவனால் இயலவில்லை. அதனாலேயே ஓரிடத்திலும் அவனால் வேலையில் நிரந்தரமாக நிற்க முடியாமல் போய் விட்டது. பல கம்பெனிகளில் வேலை செய்தும், கடைசியில் நடுத் தெருவிலேயே வந்து நின்றான். எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருந்தன. அப்படியே அவனுக்கு வயதும் 35 ஆகி விட்டது. அவனுக்கு வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய் விட்டது. வாழ்க்கையில் நிறைய படித்து, பட்டம் பற்று, கொடி கெட்ட்டி பறக்கணும் என்று ஆசை பட்டான். Read Less Read Full Story Download on Mobile வேலையில்லா பட்டதாரி (Tamil) More Interesting Options Tamil Short Stories Tamil Spiritual Stories Tamil Fiction Stories Tamil Motivational Stories Tamil Classic Stories Tamil Children Stories Tamil Comedy stories Tamil Magazine Tamil Poems Tamil Travel stories Tamil Women Focused Tamil Drama Tamil Love Stories Tamil Detective stories Tamil Moral Stories Tamil Adventure Stories Tamil Human Science Tamil Philosophy Tamil Health Tamil Biography Tamil Cooking Recipe Tamil Letter Tamil Horror Stories Tamil Film Reviews Tamil Mythological Stories Tamil Book Reviews Tamil Thriller Tamil Science-Fiction Tamil Business Tamil Sports Tamil Animals Tamil Astrology Tamil Science Tamil Anything