The Outerverse - Part 3

  • 168
  • 63

பெரிய டொமேன் மற்றும் Elariah-வின் சிறைபிடித்தல்அதே நேரத்தில், Elariah, வெளிப்புற வெற்றிட சாவி-யை பயன்படுத்திAethion-ன் சர்வலோகத்தை காண டொமேனுக்குள் நுழைந்தாள்.திடீரென்று, அந்த டொமேன் கடுமையாக குலுங்க ஆரம்பித்தது.அவள் அச்சத்தோடு சுற்றி பார்த்தாள்—நிழல்களுக்குள்ளிருந்து சில தெரியாத உயிரினங்கள் வெளியே வந்தன.Elariah:> “நீங்க யார்? இங்க எப்படி வந்தீங்க?”மர்மமான ஒருத்தன் முன் வந்து, அச்சுறுத்தும் குரலில் சொன்னான்:> “என் பெயர் Vael’Zaroth அது இப்ப முக்கியமில்லை நீ எங்க கூட வந்தா உனக்கு நல்லது. இல்லனா‌— நீ ரொம்ப வருத்தப்படுவ Elariah அந்த அதிர்ச்சியில் aethion கொடுத்த bracelet ஐந்து முறை தட்ட போகும்போது Vael’Zaroth அவள் கையைப் பிடிக்கிறான். Vael’Zaroth சொல்றான்:ஓ ஓ இவ்வளவு அவசரம் எதுக்கு?  Vael’Zaroth அந்த braceletடை பார்க்கிறான் பிறகு:இது அவன் கொடுத்தது தான அவனை நீ தாராளமா கூப்பிடலாம் ஆனா அதுக்கு முன்னாடி இப்ப நீ எங்க கூட வரணும். ---அடுத்த பக்கம், Aethion வெளிப்புற வெற்றிட ஒன்றுக்கு வந்து, Velthurion-னை சந்தித்தான்.Aethion:> “நான் ஒரு