The Outerverse - Part 5

  • 261
  • 78

வெளிப்புற வெற்றிடம் 1 – ஏதியனின் விழிப்புணர்வுஏதியோன் மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் ஒரு பழக்கமில்லாத பகுதியில் படுத்திருப்பதைக் கண்டான், பிறகு அவன் எழுந்து வெளியே வந்தான். திடீரென்று, இங்கு இருக்கும் அனைவரும் Aethionனை பார்த்தனர்! வெல்துரியன் புன்னகையுடன் பேசினான்:> “எந்திரிச்சிட்டியா. நல்லா தூங்கினியா?”ஏதியோன் குழப்பத்துடன்:> “நான் எப்படி இங்கு வந்தேன்?”வெல்துரியன் பேசினான்:> “நாங்கதான் உன்ன அங்க இருந்து இங்க தூக்கிட்டு வந்தோம் . கவலைப்படாதே இப்போது நீ இங்க பாதுகாப்பாக இருக்கிறாய்.”வெல்துரியன் ஏதோ ஒன்றை நீட்டினான் - ஒரு வளையல்.வெல்துரியன் சொன்னான்:> “வெளிப்புற வெற்றிடம் 2 இல், இது... உன் அருகில் கிடப்பதைக் கண்டேன். இது உன்னுடையதா?ஏதியோன் வளையலை எடுத்து இறுக்கமாகப் பிடித்தான்.ஏதியோன் சொன்னான் :> “நான் பாதுகாப்பாக இருக்கலாம்... ஆனால் என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.”வெல்துரியன்:> “என்ன…?”ஏத்தியோன் சோகமாக நடந்ததை கூறினான்:> “எலாரியா... என்ன காப்பாத்த அவளோட உயிரை தியாகம் பண்ணிட்டா  அமைதி அவர்களைச் சூழ்ந்தது. தெய்வங்கள் துக்கத்தில் தலை குனிந்தன.வெல்துரியன்:> “மன்னிக்கவும்,