சௌமியா இதை சொல்லத்தான் ஃபோன் செய்தாயா ? ஆமாம் பிரேம் நீ என்னை மறக்க வேண்டும் என்றாள். இவன் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான். சில நேரங்களில் சௌமியா என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை.இவன் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தினான். தீபா மதியம் ஃபோன் செய்திருந்தாள் . என்ன பிரேம் சாப்பிட்டாயா? ம் ஆச்சு நீ சாப்பிட்டாயா என்றான். சாப்பிட்டேன் என்றாள். கிளாஸ் ஒரே போர் அதுதான் வீட்டுக்கு வந்துவிடலாம் என்று பார்க்கிறேன். நீ கொஞ்சம் சீக்கிரம் வருகிறாயா? ம் வருகிறேன் . ஒரு 6 மணிக்காவது வர பார். நாம் டின்னர் வெளியே போகலாம் என்றாள். எப்படியோ மணி ஆகிவிடுகிறது 7 மணி ஆகிவிட்டது வீட்டை அடைய. தீபா சாரி நான் வேணும்னு பண்ணலை என்றான். இட்ஸ் ஓகே . ரஞ்சனி நாம எங்கே போகிறோம் என்றான். அக்காவே செலக்ட் பண்ணட்டும் என்றான். அவள் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்