நிழல் தரும் வசந்தம் - 35

  • 102

தீபாவுக்கு ஃபோன் செய்தான். அவள் எடுத்தாள். பிரேம் எங்கே என்றான். அவர் தூங்குகிறார். கொஞ்சம் அர்ஜண்ட் அவரை எழுப்புகிறீர்களா என்றான். தீபா பிரேம்..பிரேம் ஃபோன் ல ராக்கி ஏகோ அவசரமாம். சரி குடு என்றான். என்ன ராக்கி சொல்லு.. விஷயத்தை சொன்னான். இப்போது என்னை என்ன செய்ய சொல்கிறாய்.. நானே என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்த மாதிரி ஆயிடுச்சே ..10 லட்சமா சரி இதுக்கு யாரும் தெரிய வேண்டாம். நான் பணத்தோட வருகிறேன். இளவேனில் பணத்தை ரமேஷ் அக்கவுண்ட் டில் போடுங்கள் அப்போதுதான் போலீசுக்கு என் மேல் சந்தேகம் வராது என்றான் ராக்கியிடம். பிரேமா ஃபோன் பண்ணியிருந்தாள். என்னால அவனை அரெஸ்ட் பண்ண முடியும்னு நினைக்கலை . ஏன்னா அவன் இப்போ ஆந்திராவுக்கு போயிட்டான்.ரமேஷ் அக்கவுண்ட்டில் பணம் போட்டுவிட்டு வெளியே வந்து ராக்கியை சந்தித்தான் பிரேம்.அவன் ரஞ்சனி போட்டோஸ்,வீடியோஸ் எல்லாம் டெலீட் பண்ணுவானா? என்றான் பிரேம். ராக்கி இளவேனிலிடம் பேசினான். சொன்னபடி