ரஞ்சனி கால் பண்ணுவதை பார்த்ததும் நீலன் யோசித்தான். அப்புறம் எடுத்தான். என்ன நீலன் எப்படி இருக்கீங்க . நான் நல்லா இருக்கேன்.நாங்க எல்லாம் ஒரு ஆபீஸ் ட்ரிப் ஏற்பாடு பண்ணியிருக்கோம் நீங்களும் வரீங்களா? என்றாள்.இங்க பெங்களூர் பக்கத்துலதான் டூ டேஸ் ட்ரிப். இல்ல அது வந்து .. ஏதாவது அர்ஜண்ட் வொர்க் இருக்கா? அப்படியெல்லாம் இல்லை. நான் எல்லாம் பாத்துக்கிறேன் நீங்க வாங்க என்றாள். சரி மேடம். ரஞ்சனின்னே கூப்பிடுங்க என்றாள். நான் டீடெயில்ஸ் அனுப்பி வைக்கிறேன் என்று போனை வைத்தாள். எதற்கு தான் இவ்வளவு நெர்வஸ் ஆகிறோம் என்று யோசித்து பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை.ramanagara,savandurga,skandagiri,nandi hills,manchanabele dam போன்ற இடங்களுக்கு போவதாக தீர்மானம். மலையேற்றம், அருவிகள் மற்றும் அணைக்கட்டு பகுதிகள் போன்றவற்றிற்கு போவதாய் ஏற்பாடு. ரஞ்சனி ட்ரிப் கிளம்புவதற்குள் வீடே ரெண்டு பட்டது. நீலன் வருகிறான் என ரஞ்சனி பிரேமிடம் சொன்னாள். நீ கூப்பிட்டாயா ? ஆமாம் கம்பெனி சார்பாக