நிழல் தரும் வசந்தம் - 42

  • 114

ஒண்ணுமில்லை நீ டென்ஷன் ஆகாதே ..தாங்க்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றான் நீலன் .இந்த அருமையான ட்ரிப்பை நீ கூப்பிடாவிட்டால் மிஸ் பண்ணியிருப்பேன் .நான் உன்னுடைய பெங்களூர் மாற்றலுக்கு முயற்சி செய்கிறேன் என்றாள். ஃபோன் வைத்து விட்டான். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் எப்படி என்றான் பிரேம். மாமா இதெல்லாம் காதலாய் மாறுமா ? எனக்கெப்படி தெரியும் . அப்போ சும்மா இருங்கள் என்றாள் சிரித்தபடி. ரஞ்சனி ஆபீஸ் வந்ததும் எல்லோருக்கும் நன்றி சொன்னாள் ட்ரிப் சக்ஸஸ் ஆனதற்காக.சௌமியா நாளை நீயும் வருகிறாயா ? என்றாள் எங்கே புது வீடு ரெடி ஆகி கொண்டிருக்கிறது அதை பார்க்க. நிச்சயம் வருகிறேன்.நான் , நீ ,ராக்கி மூன்று பேரும் போகிறோம் என்றாள். பிரேம் மாமா வரவில்லையா? அவனுக்கு கொஞ்சம் வேலை அதனால் அப்புறம் வருகிறேன் என்று சொல்லிவிட்டான். எத்தனை மணிக்கு ? ஆபீஸ் முடிந்ததும் போகலாம் இங்கே பக்கத்தில் தான் 10கி மி தொலைவில் இருக்கிறது என்றாள்.நானும்