நிழல் தரும் வசந்தம் - 46

  • 135

நீலன், ரஞ்சனியின் நிச்சயதார்த்தமும், கல்யாணமும் ஒரே நாளில் நடை பெற இருந்தது. சுபாவின் கணவர் வாசன் குறித்த நேரத்தில் நிச்சயதார்த்ததுக்கு வந்து விட்டார்.சுபா என்ன இப்படியா குறித்த நேரத்துக்கு வருவது என்றாள். லலிதா எங்கே என்றான். அவள் குமரனுடன் விளையாடிக்கொண்டிருப்பாள் என்று சொன்னாள் . பிரேமையும் தீபாவையும் பார்க்கலாம் வாருங்கள் என்று மண மேடைக்கு அழைத்து போனாள். பிரேம் ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுல என்றான். தீபா வாசனை சாப்பிட அழைத்துகொண்டு போ சுபா என்றாள். சரி வாங்க என்று வாசன் கையை அவள் பிடித்த பிடியை விடவில்லை. சௌமியா, ராக்கியும் வாசனை நலம் விசாரித்தார்கள். எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது. நிச்சயதார்த்த சடங்குகள் முடிவடைந்தன அடுத்து கல்யாணம்தான். ரஞ்சனி தன் அப்பாவை நினைத்து கொண்டாள். நீலன் இனி நமக்கு நாம் தான் என்றான். நீலனும், ரஞ்சனியும் மணமேடையில் ஏறி எல்லோருக்கும் வணக்கம் சொன்னார்கள். வாசன் மேடையில் ஏறி நீலனுக்கும், ரஞ்சனிக்கும்