நிழல் தரும் வசந்தம் - 47

  • 156
  • 78

ஷிம்லாவுக்கு ஹனிமூன் செல்ல கிளம்பினர் ரஞ்சனியும், நீலனும்.சிம்லாவின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,206 மீட்டர்கள் (சுமார் 7,238 அடி) ஆகும். இது இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகராகவும், ஹிமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.உயர்ந்த புள்ளி: ஜக்கூ மலை (Jakhoo Hill) - 2,438 மீட்டர். இது ஒரு புகழ்பெற்ற மலைப்பாங்கான இடமாகும் (Hill station). நீ ஏற்கனவே ஷிம்லா போயிருக்கிறாயா ரஞ்சனி. இல்லை இதுதான் முதல் தடவை. எனக்கும் இதுதான் முதல் தடவை என்றான்.சிம்லா இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம் மற்றும் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகும்.இது இமயமலைத் தொடரில் அமைந்துள்ளதால் "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படுகிறது.பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இது கோடைக்கால தலைநகரமாக விளங்கியது.இங்கு ஆண்டு முழுவதும் குளுமையான மற்றும் இனிமையான காலநிலை நிலவுகிறது.பனிமூட்டமான மலைகள், பசுமையான காடுகள் மற்றும் இயற்கை காட்சிகள் இதன் சிறப்பு.மால் ரோடு (Mall Road) மற்றும் ரிட்ஜ் மைதானம் (The Ridge) ஆகியவை இங்குள்ள