அழகிய திமிரே!!!!

(2)
  • 117
  • 0
  • 450

அழகிய திமிரே!!!ஹீரோ அறிமுகம் லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி. அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜையைச் சுற்றி, உலக நாடுகளின் பெரும் தொழிலதிபர்கள் அமர்ந்திருந்தனர்.அறையில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அந்தத் திறந்திருந்த கதவையே உற்று நோக்கின. அங்கே ஒருவனைக் எதிர்பார்த்து அந்த மௌனம் நீடித்தது.கீழே, கட்டிடத்தின் முகப்பில் அந்த கருப்பு நிற சொகுசு கார் வந்து நின்றது. முதலில் வெளியே வந்தது அவனது பளபளக்கும் இத்தாலியன் ஷூக்கள்.ஆறு அடி உயரம்! நேராகச் செதுக்கியது போன்ற உடல்வாகு, ஜிம்முக்குப் போய் மெருகேற்றிய அந்தத் தோள்கள், அவனது காஸ்ட்லியான இத்தாலியன் ஷர்ட்டைத் தாண்டித் தெரிந்தன.மாநிறம் கலந்த வெள்ளை நிறம், துருதுருப்பான கண்கள், எப்போதும் ஒரு குரூரமான புன்னகையோடு இருக்கும் உதடுகள். அவன் தான் நம் நாயகன் ஆதிரன்!அந்தப் பெரிய கண்ணாடிச் சுவர்களுக்குப் பின்னால், தனது

1

அழகிய திமிரே!!!! - 1

அழகிய திமிரே!!!ஹீரோ அறிமுகம்லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அந்த அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிற பளிங்கு மேஜையைச் சுற்றி, உலக நாடுகளின் பெரும் தொழிலதிபர்கள் அமர்ந்திருந்தனர்.அறையில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அந்தத் திறந்திருந்த கதவையே உற்று நோக்கின. அங்கே ஒருவனைக் எதிர்பார்த்து அந்த மௌனம் நீடித்தது.கீழே, கட்டிடத்தின் முகப்பில் அந்த கருப்பு நிற சொகுசு கார் வந்து நின்றது. முதலில் வெளியே வந்தது அவனது பளபளக்கும் இத்தாலியன் ஷூக்கள்.ஆறு அடி உயரம்! நேராகச் செதுக்கியது போன்ற உடல்வாகு, ஜிம்முக்குப் போய் மெருகேற்றிய அந்தத் தோள்கள், அவனது காஸ்ட்லியான இத்தாலியன் ஷர்ட்டைத் தாண்டித் தெரிந்தன.மாநிறம் கலந்த வெள்ளை நிறம், துருதுருப்பான கண்கள், எப்போதும் ஒரு குரூரமான புன்னகையோடு இருக்கும் உதடுகள்.அவன் தான் நம் நாயகன்ஆதிரன்!அந்தப் பெரிய கண்ணாடிச் சுவர்களுக்குப் பின்னால், தனது ...Read More

2

அழகிய திமிரே!!!! - 2

ஹீரோயின் அறிமுகம்....சென்னை...அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு...உருண்டையான முகம் சந்தன தேகம் மானை ஒத்த விழிகள்..அடர்த்தியான இமைகள்..எடுப்பான மூக்கு அதில் குட்டி நோஸ் பின்....செந்துர இதழ்கள்..இந்திரன் படைக்கும் போதே வியந்து விட்டான் போலும் அதான் மற்றவர் கண் படாமல் இருக்க தாடையில் கொஞ்சம் பெரிதாக மச்சத்தை வைத்து விட்டான்.......அதை வைத்ததும் தான் அவள் பேரழகியாக தெரிவாள் என்று தெரியாமல்...அழகை விட அவளது விழிகளில் மின்னும் அந்தத் தீர்க்கமான அறிவுதான் அவளுக்குக் கவசம்......ஒரு பூவின் மென்மை அவளது தேகத்தில் இருக்கலாம், ஆனால் அவளது குணம் ஒரு வைரம்!....குளித்து தலைக்கு டவலை கட்டி கொண்டுஅவள் கண்ணாடி முன் நின்று தன் நெற்றியில் அந்தச் சிறிய கருப்புப் பொட்டை வைத்தபோது, அவளது பிம்பம் அவளுக்கே ஒரு சவாலை விடுத்தது....மிடில் கிளாஸ் குடும்பத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் அந்த மெல்லிய ...Read More