Free Download Avaluku En Mel Ethanai Kobam by Prasanna Ranadheeran Pugazhendhi Home Books Tamil Books Short Stories Books அவளுக்கு என் மேல் எத்தனை கோபம் Avaluku En Mel Ethanai Kobam book and story is written by Prasannapugazh in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Avaluku En Mel Ethanai Kobam is also popular in Short Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. அவளுக்கு என் மேல் எத்தனை கோபம் by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Short Stories 6.8k 23.3k "கடைசியா என்ன தான்மா சொல்றசி திஸ் லாஸ்ட்""நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க"'தடக் தடக் தடக் தடக்'"லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!இதான் லாஸ்ட் ஹியரிங் நோ ஃப்ர்தர் டிலே""எல்லாத்தயும் ஏற்கனவே சொல்லியாச்சு சார் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல""இங்க பாரு தம்பி! உனக்கு விருப்பமில்ல அந்த பொண்ணு விரும்புதுல்லலெட் ...Read Moreபி முயூட்சுவல்ஏற்கனவே உங்களுக்கு நிறைய டைம் கொடுத்தாச்சு, மனசு விட்டு பேசியும் தொலயமாட்றீங்கஇதுக்கு மேல இழுத்துட்டு இருக்க முடியாது"'தடக் தடக் தடக் தடக்'"ம்ம் கொடுத்துருங்க சார், இது வரைக்கும் அவ என்கிட்ட எதும் கேட்டதில்ல நானாவும் எதும் கொடுத்ததில்லமனசுக்குள்ள இருக்குறத வெளிய வாய்விட்டு சொல்லிருந்தா நானே விலகிருந்துப்பேன்.இப்பயும் ஒன்னுல்ல, கொடுத்துருங்க""ஹே சீன் கிரியேட் பண்ணாத ஒகேடோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்'ஃப்ராடு' 'மென் ஆர் ஃப்***ங் ஹைப்போக்ரைட்ஸ்""மா! இது கோர்ட், நான் ஜட்ச் ஒரு மட்டு மரியாதை இல்ல""சாரி சார்!""ஜீவனம்சம் எதும் வேனும்மா மா""சார் என் வாழ்கைய Read Less Read Full Story Download on Mobile அவளுக்கு என் மேல் எத்தனை கோபம் More Interesting Options Tamil Short Stories Tamil Spiritual Stories Tamil Fiction Stories Tamil Motivational Stories Tamil Classic Stories Tamil Children Stories Tamil Comedy stories Tamil Magazine Tamil Poems Tamil Travel stories Tamil Women Focused Tamil Drama Tamil Love Stories Tamil Detective stories Tamil Moral Stories Tamil Adventure Stories Tamil Human Science Tamil Philosophy Tamil Health Tamil Biography Tamil Cooking Recipe Tamil Letter Tamil Horror Stories Tamil Film Reviews Tamil Mythological Stories Tamil Book Reviews Tamil Thriller Tamil Science-Fiction Tamil Business Tamil Sports Tamil Animals Tamil Astrology Tamil Science Tamil Anything