சிவாவின் மலரே மௌனமா.. Part 10

by Siva Matrubharti Verified in Tamil Love Stories

Hi, நான் உங்கள் சிவா,முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக Evening.Galaxy Resto Bar.விதவிதமான Light போட்டு கலர் ஃபுல்லாக ஒரு Level ல் இருந்தது. City ல் உள்ள பெரிய மனிதர்கள் சங்கமிக்கும் இடமாக அது இருந்தது. அங்கெங்கே Table களில் Business Dealing நடந்து கொண்டிருக்க, நிறைய Family ...Read More