Star's Mithra - 2 book and story is written by Bhavani Thiyagarajan in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. Star's Mithra - 2 is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. நட்சத்திராவின் மித்ரன் - 2 by Bhavani Thiyagarajan in Tamil Love Stories 144 Downloads 423 Views Writen by Bhavani Thiyagarajan Category Love Stories Read Full Story Download on Mobile Description பாகம் 2நிறைய நாட்களாக ஆசை ஆசையாக காத்திருந்த அந்த நாளும் வந்துவிட்டது.பல நாட்களாக யோசித்து…பல முறை அணிந்து கண்ணாடி முன் நின்று பார்த்து…மனதுக்குள் ஆயிரம் கனவுகளை சுமந்து வைத்திருந்த அந்த நீல நிற உடையை கவனமாக எடுத்தாள் நட்சத்திரா.குளித்து முடித்து அதை அணிந்தவள்…மெதுவாக தலைமுடியை உலர்த்தி ஒழுங்குபடுத்திக் கொண்டாள்.அதன்பிறகு சிறிய வெள்ளை நிற தோடும்…அதற்கு பொருத்தமான மெலிதான கழுத்தணியும் அணிந்துகொண்டாள்.அவ்வளவுதான்.அதற்கு மேல் எந்த அலங்காரமும் அவளுக்கு தேவைப்படவில்லை.ஏனென்றால்…அந்த உடையிலேயே ஒரு தேவதை போல இருந்தாள் நட்சத்திரா.இல்லை…உண்மையான இளவரசி போல.அவளை பார்ப்பவர்கள் கண்களை திருப்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக இருந்தாள்.கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தவளுக்கு கூட ஒரு நொடி தன்னையே அடையாளம் தெரியவில்லை.மெதுவாக இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.இன்று…ஒருவேளை மித்ரன் தன்னை கவனிப்பானோ என்ற சிறிய நம்பிக்கை மனதுக்குள் எட்டிப்பார்த்தது.அதை உடனே அடக்கிக்கொண்டவள்,“பைத்தியம் மாதிரி யோசிக்காத நட்சு…”என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.அனைத்து அலங்கார வேலைகளையும் முடித்துவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டவள்,“அம்மா… நான் கிளம்புறேன்மா…”என்று குரல் Novels நட்சத்திராவின் மித்ரன் பாகம் 1அது சிட்டியின் மத்தியிலிருக்கும் செல்வந்தர்கள் தங்கி இருக்கும் மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட்களில் அதுவும் ஒன்று.ஐந்து அடுக்கு கட்டிடங்களை கொண்ட அந... More Likes This ஹரிதாவின் பகல் கனவுகள் part1 by kattupaya s ஏழை பெண்ணின் காதல் கதை - 1 by karthika நட்சத்திராவின் மித்ரன் - 1 by Bhavani Thiyagarajan அழகிய திமிரே!!!! - 1 by pooja என்னை சாய்தாலே!! - 1 by poovi pooja शहद की गुड़िया - रंजन कुमार देसाई (69) by Ramesh Desai நிலவே.. என் நிலவே - 1 by Jayashree M More Interesting Options Tamil Short Stories Tamil Spiritual Stories Tamil Fiction Stories Tamil Motivational Stories Tamil Classic Stories Tamil Children Stories Tamil Comedy stories Tamil Magazine Tamil Poems Tamil Travel stories Tamil Women Focused Tamil Drama Tamil Love Stories Tamil Detective stories Tamil Moral Stories Tamil Adventure Stories Tamil Human Science Tamil Philosophy Tamil Health Tamil Biography Tamil Cooking Recipe Tamil Letter Tamil Horror Stories Tamil Film Reviews Tamil Mythological Stories Tamil Book Reviews Tamil Thriller Tamil Science-Fiction Tamil Business Tamil Sports Tamil Animals Tamil Astrology Tamil Science Tamil Anything Tamil Crime Stories