ஆவினம்குடி கிராமத்தில், சில நபர்கள் முதலில் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்காக வந்தனர். கிராம மக்கள் அவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். பிறகு, அவர்கள் மீண்டும் வந்த போது, இந்த முறை உதவி கேட்கவில்லை; அதற்கு பதிலாக, அவர்கள் பணம் வழங்கி வாக்குகள் கேட்டு வந்தனர். கிராம மக்கள் பணத்தை ஏற்றுக்கொண்டு, யாருக்கு அதிகம் பணம் வழங்குகிறார்களோ, அவர்களை வாக்களிப்போமென முடிவு செய்தனர். கிராமம் அமைதியான சூழலில் இருந்தது, மக்கள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டி, சமாதானமாக வாழ்ந்து வந்தனர். அங்கு கள்ளம் மற்றும் ஆடம்பரம் இல்லை, மனிதாபிமானம் மற்றும் அன்பு நிறைந்த கிராமமாக இருந்தது. ஆவினம்குடி ஓரத்திலே - 2 by c P Hariharan in Tamil Moral Stories 1 2.5k Downloads 9.4k Views Writen by c P Hariharan Category Moral Stories Read Full Story Download on Mobile Description திரும்பவும் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் கிராமத்தில் வரலானார். இப்போது தானே வந்திட்டு போனார்கள். திரும்பவும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள் அப்போது தான் புரிந்தது இந்த தடவை அவர்கள் எதுவும் கேட்டு வாங்கி கொண்டுபோவதற்க்காக வரவில்லை என்றும், வழக்கத்துக்கு மாறாக. திரும்பவும் கொஞ்சம் நாள் கழித்து அவர்கள் கிராமத்தில் வரலானார். இப்போது தானே வந்திட்டு போனார்கள். திரும்பவும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள் அப்போது தான் புரிந்தது இந்த தடவை அவர்கள் எதுவும் கேட்டு வாங்கி கொண்டுபோவதற்க்காக வரவில்லை என்றும், வழக்கத்துக்கு மாறாக. கேட்கிறார்கள், அதுவும் பணம் தந்து கேட்டதை கேட்டபடியே கொடுத்திடுவோம் என்று எல்லோருமாக கலந்து முடிவு செய்தார்கள். யார் ஜாஸ்தி பணம் தறாங்களோ அவர்களுக்கே வாக்களிப்போம் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஏதனாலும், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரிவதில்லையே. அடுத்த ஐந்து வருஷத்துக்கு தொல்லை பண்ணமாட்டார்களே என்று நிம்மதி அடைத்தார்கள். More Likes This ஒற்றன் by BoopathyCovai More Interesting Options Tamil Short Stories Tamil Spiritual Stories Tamil Fiction Stories Tamil Motivational Stories Tamil Classic Stories Tamil Children Stories Tamil Comedy stories Tamil Magazine Tamil Poems Tamil Travel stories Tamil Women Focused Tamil Drama Tamil Love Stories Tamil Detective stories Tamil Moral Stories Tamil Adventure Stories Tamil Human Science Tamil Philosophy Tamil Health Tamil Biography Tamil Cooking Recipe Tamil Letter Tamil Horror Stories Tamil Film Reviews Tamil Mythological Stories Tamil Book Reviews Tamil Thriller Tamil Science-Fiction Tamil Business Tamil Sports Tamil Animals Tamil Astrology Tamil Science Tamil Anything Tamil Crime Stories