Anniya Vasam by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Short Stories PDF

அந்நிய வாசம்

by Prasanna Ranadheeran Pugazhendhi in Tamil Short Stories

"ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா"... என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது போலும் வெறும் வாயையை அவ்வபோது விழுங்கி கொண்டே இருந்தான் ராமன். வியாபாரத்தை நினைத்து நொந்து கொண்டே "போகும் போல தம்பி சிக்கிரம் ஏறு" என்று அந்த டீக்கடைகாரன் மறுமொழி கூறினான்.ஏறு என்ற வார்த்தையை ...Read More