பற்பருவக்கூடல்கள் - 2

by Ganes Kumar in Tamil Love Stories

முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சி :சந்தோஷ் மோபைல் சுவிட்ச் ஆஃப் என வருகிறது என மீண்டும் ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறான்.ப்ரியா சூர்யாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.சரண்யா ஐ. சி.யூ வில் உயிருக்காக போராடிக்கொன்டு இருக்கிறாள்.நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் ஒரு தொடர்ச்சியை தருவாங்க அடுத்துடுத்து அததான் மனிதச்சங்கிலினு சொல்லுவோம் அந்த மாதிரிதான் சந்தோஷ் சரண்யா சூர்யா ...Read More