உயிருக்குள் கலந்தவள் யாரவளோ

by Shakthi Sh in Tamil Love Stories

அத்தியாயம் 1ஹலோ பிரெண்ட்ஸ் இது என்னோட நான்காவது கதை. எப்பவும் போலதாங்க ஜஸ்ட் பிளானிங் மட்டும்தான். பட் கதையை சுவாரசியமா கொண்டு போலாம்னு உறுதியாவும், நம்பிக்கையாவும் இருக்கேன். தாறு மாறு தக்காளி சோறு.. சூப்பரா இருக்கும்..அடுத்து என்ன... அடுத்து என்னனு எதிர்பார்ப்போட இருக்கும்.... செமையா இருக்கும்... என்னங்க அப்படி எல்லாம் என் கதை இருக்கும்னு ...Read More