harithavin pagal kanavukal - 1 book and story is written by kattupaya s in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. harithavin pagal kanavukal - 1 is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story. ஹரிதாவின் பகல் கனவுகள் part1 by kattupaya s in Tamil Love Stories 273 Downloads 747 Views Writen by kattupaya s Category Love Stories Read Full Story Download on Mobile Description கனவு 1 அந்த அதிகாலை விடியும்போதே அத்தனை அழகாய் இருந்தது.மாற்றங்கள் நிரம்பிய அவள் வாழ்வில் எவ்வளவோ இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஹரிதாவுக்கு காப்பி என்றால் கொள்ளை இஷ்டம். அவள் அந்த காப்பியை ரசித்து பருகியபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஸ்கூல் செல்ல நேரம் ஆகிவிட்டதென்று அம்மா எப்பவும் போல சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் 10 ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி நினைவுகள் என்றதும் அவள் மனம் ஒரு நிமிடம் யோசித்தது. அடுத்து ஆண்களுடன் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று அவள் அப்பா சொல்லியிருந்தார். இப்போது முழுக்க பெண்கள் படிக்கும் பள்ளியில்தான் அவள் படித்து வந்தாள். அப்பா அப்படி சொல்ல காரணமும் இருந்தது. ஹரிதா ரொம்ப கூச்ச சுபாவம் மிக்கவள். பேசுவதற்கே தயங்குபவள். இது தவிர அந்த ஊரில் நல்ல ஸ்கூல் அதாவது மேல்படிப்புக்கென்று வேறு பள்ளி கிடையாது. என்னமா என்ன யோசனை என்றபடி வந்தார் சிவராமன். ஒண்ணுமில்லை More Likes This ஹரிதாவின் பகல் கனவுகள் part1 by kattupaya s ஏழை பெண்ணின் காதல் கதை - 1 by Kolanji Kolanji அழகிய திமிரே!!!! - 1 by pooja என்னை சாய்தாலே!! - 1 by poovi pooja शहद की गुड़िया - रंजन कुमार देसाई (69) by Ramesh Desai நிலவே.. என் நிலவே - 1 by Jayashree M உயிரின் அர்த்தம் நீயே ???? - 1 by vaanya More Interesting Options Tamil Short Stories Tamil Spiritual Stories Tamil Fiction Stories Tamil Motivational Stories Tamil Classic Stories Tamil Children Stories Tamil Comedy stories Tamil Magazine Tamil Poems Tamil Travel stories Tamil Women Focused Tamil Drama Tamil Love Stories Tamil Detective stories Tamil Moral Stories Tamil Adventure Stories Tamil Human Science Tamil Philosophy Tamil Health Tamil Biography Tamil Cooking Recipe Tamil Letter Tamil Horror Stories Tamil Film Reviews Tamil Mythological Stories Tamil Book Reviews Tamil Thriller Tamil Science-Fiction Tamil Business Tamil Sports Tamil Animals Tamil Astrology Tamil Science Tamil Anything Tamil Crime Stories