a forgotten path by Godson Danny in Tamil Poems PDF

பாதை மறந்த பயணம்

by Godson Danny in Tamil Poems

பாதை மறந்த பயணம் சித்திரந் தீர்த்த சிறு வானம் போல சிவந்து நிற்கும் உன் கண்ணங்கள் என்னை வர்ணத்தின் வனப்பை வர்ணிக்க வைக்குதடி, தீண்டாத உன் தேகங்களும் தீராத என் தாகங்களும் பாராமல் போகும் உன் கடை விழி பார்வைக்காக ஏங்குதடி, உன் கண்ணம் கண்ட என் இதழ்களும் வாசிக்குமே முத்த கீதங்களை... ...Read More