OR

The Download Link has been successfully sent to your Mobile Number. Please Download the App.

Matrubharti Loading...

Your daily story limit is finished please upgrade your plan
Yes
Matrubharti
  • English
    • English
    • हिंदी
    • ગુજરાતી
    • मराठी
    • தமிழ்
    • తెలుగు
    • বাংলা
    • മലയാളം
    • ಕನ್ನಡ
    • اُردُو
  • About Us
  • Books
      • Best Novels
      • New Released
      • Top Author
  • Videos
      • Motivational
      • Natak
      • Sangeet
      • Mushayra
      • Web Series
      • Short Film
  • Contest
  • Advertise
  • Subscription
  • Contact Us
Publish Free
  • Log In
Artboard

To read all the chapters,
Please Sign In

Sivavin Sithi.. Please.. 2 by Siva | Read Tamil Best Novels and Download PDF

  1. Home
  2. Novels
  3. Tamil Novels
  4. சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 - Novels
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 by Siva in Tamil
Novels

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 - Novels

by Siva Matrubharti Verified in Tamil Love Stories

  • 1.5k

  • 5.6k

Hi, நான் உங்கள் சிவா. மறுபடியும் எல்லோரையும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சித்தி.. ப்ளீஸ்..1 என்ற காதல் காவியம் எல்லோரையும் நன்றாக Reach ஆனதில் ரொம்பவும் Happy. நிறைய பேர் Comment Box ல், Mail ல் வந்து personal ஆக வாழ்த்துக்கள் சொல்ல, நிறைய அன்பர்கள் அவர்கள் தங்கள் Wishes யை தெரிவிக்க, நானும் மாலினி யும் நெகிழ்ந்து போனோம். ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றி யைத் தெரிவித்து கொள்கிறோம். அதுவும் நான் எழுதும் Style நன்றாகவே இருந்தது என்று பலரும் பாராட்ட.. Thanks to all'. இப்போது இது. சித்தி.. ப்ளீஸ்..1 ன் தொடர்ச்சி..

Read Full Story
Download on Mobile

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 - Novels

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1)
Hi,நான் உங்கள் சிவா. மறுபடியும் எல்லோரையும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சித்தி.. ப்ளீஸ்..1 என்ற காதல் காவியம் எல்லோரையும் நன்றாக Reach ஆனதில் ரொம்பவும் Happy. நிறைய பேர் Comment Box ல், Mail ல் வந்து personal ஆக வாழ்த்துக்கள் சொல்ல, நிறைய அன்பர்கள் அவர்கள் தங்கள் Wishes ...Read Moreதெரிவிக்க, நானும் மாலினி யும் நெகிழ்ந்து போனோம். ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றி யைத் தெரிவித்து கொள்கிறோம். அதுவும் நான் எழுதும் Style நன்றாகவே இருந்தது என்று பலரும் பாராட்ட.. Thanks to all'. இப்போது இது. சித்தி.. ப்ளீஸ்..1 ன் தொடர்ச்சி..Actually இந்த சித்தி.. ப்ளீஸ்..2 தொடரை மறுபடியும் தொடர idea வே இல்லை, விருப்பமும் இல்லை. ஆனால் மாலினி இந்த தொடருக்கான கருவை சொல்லி அதை கொஞ்சம் Develop பண்ணி காண்பிக்க.. அசந்து போனேன். Really I Astonished and Thrilled. அதுவும்
  • Read Free
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 2)
இது சித்தி.. ப்ளீஸ்.. 1 ன் தொடர்ச்சி.. இதற்கு முந்தைய (சித்தி.. ப்ளீஸ்..) பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக..சிவா மாலினி Part 2 அடுத்த நாள் காலை யாழினி வீட்டுக்கு போய் பேசி விட்டு அப்படியே அந்த Mic யை ஹாலில் Table ன் கீழே சந்தேகம் வராதபடி Fix ...Read Moreவிட்டேன். வீட்டுக்கு வந்து Receiver Set பண்ணி Test பண்ணி Record Mode ல் Pause ல் வைத்து பிரசாத் 6 pm போல் வந்தவுடன் On பண்ணலாம் என்று Ready பண்ணி வைத்து விட்டு Tension டன் பிரசாத் வருகைக்காக காத்திருந்தேன். நடுவில் கொஞ்சம் Bank வேலை இருக்க முடித்து விட்டு Evening 5 pm போல அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.வழக்கம் போல Evening பிரசாத் வந்தவுடன் நான் என் வீட்டில் Receiver On பண்ணி விட்டு எனக்கு வெளியே
  • Read Free
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 3)
Hi,நான் உங்கள் சிவா.சித்தி ப்ளீஸ் 1 (7 பாகங்களையும்) மற்றும் சித்தி ப்ளீஸ் 2 தொடர்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக நான் யாழினி..திடீரென சிவா சித்தி உன்னய ஒண்ணு கேட்கனும். தப்பா நினைக்க மாட்டியே, ரொம்ப நாளா இது என் மனசுல அரிச்சிகிட்டிருந்தது. என்றான் சிரித்துக்கொண்டே ..என்ன வென்று நான் கண்களால் ...Read Moreசித்தி அன்னைக்கி நம்ம கிராமத்து பண்ணை வீட்ல நாம..பதறிப் போய் டேய் என்றேன்.மறுபடியும் சிரித்து கொண்டே.. இல்ல இல்ல சித்தி அன்னைக்கி Night மொட்டை மாடியில நாம Meet பண்ணோம்ல அப்ப நான் கூட Serious ஆ உன் கிட்ட Discussion.. அப்ப என்னய பத்தி என்ன உன் மனசில நினைச்ச? உண்மைய சொல்லனும்.நான், சிரித்து கொண்டே உண்மைய சொல்லட்டுமா?.. First உன்னய Mental னு நினைச்சேன்.ஐயோ என்ன சித்தி இது.. என்றான், கை காலை ஆட்டி பொய்யாக ஆர்ப்பாட்டம் பண்ணி..இல்லடா எனக்கும் அந்த
  • Read Free
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 4)
நான் உங்கள் சிவா.சித்தி ப்ளீஸ் 1 (7 பாகங்களையும்) மற்றும் சித்தி ப்ளீஸ் 2 தொடர்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..நான் சிவா Senior..நேத்து நைட் லேருந்து விடிய விடிய நல்ல மழை. காலையில் தான் விட்டிருந்தது. இப்ப மணி 7.15 am. Just வெளியே Walking போகலாம் என்று சாமி யையும் ...Read Moreகொண்டு அப்படியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன்.ரோடெல்லாம் மழையினால் ஏதோ கழுவி விட்டது போலிருந்தது. ஆங்காங்கே மழைத் தண்ணீர் குட்டை போல் தேங்கியிருக்க ஜாக்கிரதையாக தாண்டி தாண்டி போய்க் கொண்டிருந்தோம். இப்போது தான் ஜன நட மாட்டமும், வண்டிகள் வரதும் போவதும் ஆரம்பித்திருந்தது. காற்றில் ஈரப்பதம் இருக்க, வீசும் காற்று சில்லென்று இருந்தது. ரோடு பக்கத்தில் இருக்கும் கால்வாய்களில் நேற்று பெய்த மழைக்கு செந்நிற மழைத் தண்ணீர் நல்ல பிரவாகத்துடன் போய் கொண்டிருந்தது. என்ன சிவா என்ன பண்ணலாம்னு உத்தேசம்? நீ First சிவபிரசாத் யாழினி
  • Read Free
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 5)
சிவா மாலினி Part 5Hi, நான் உங்கள் சிவா..இந்த தொடர் சித்தி.. ப்ளீஸ்.. நாவலின் தொடர்ச்சி.. சித்தி.. ப்ளீஸ்.. 2, மற்ற பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக. சாமியும் நானும் என் வீட்டில்.. நான் தீர்க்கமான யோசனையில் இருந்தேன். சாமி அங்கிருந்து வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டே இருந்தான்.என்னடா சிவா, அந்த ...Read Moreஅவா ரெண்டு பேரும் கேட்டதும் அவாளை பார்க்கனுமே.. என்ன ஒரு action.. சினிமா கெட்டது போ.. அதுவும் யாழினி.. முகத்தில என்னா Expressions.. கண்ணு பேசுது, உதடு துடிக்கிறது, ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கிறா.. கண்ணுல ஜலம்.. அப்படியே சிரிச்சிக்கிறா.. எனக்கு என்னமோ Live Cinema பார்த்த ஒரு Feelings.இன்னும் என்னென்ன நடக்கப்போறதோ ஈஸ்வரா.. எனக்கு இதையெல்லாம் நினைச்சு பார்த்தாலே.. மண்டையெல்லாம நம நம னு ஏதோ பண்ணுது, ரொம்ப குழப்பமா இருக்கு.எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. இப்பதான் எனக்கு தெளிவாயிட்டு வருது எல்லாமே
  • Read Free
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 6)
Part 6Hi,நான் உங்கள் சிவா.இந்த கதையின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.அடுத்த நாள் காலை என் வீட்டு Compound க்குள் ஏதோ பரபரப்பாக இருக்க, என் Room லிருந்து ஜன்னலைத் திறந்து பார்த்தால் 2 Car கள் உள்ளே வந்து நின்றிருந்தது.பக்கத்தில் யாழினி வீட்டுக்கு தான் யாரோ வந்திருக்கிறார்கள். எனக்கு அப்போது Strike ...Read Moreயாழினி சொன்னது ஞாபகம் வந்தது.. பிரசாத் Relatives அவங்க அம்மா அப்பா Sister வருவார்கள் என்று. எனக்கு இன்னும் ஆர்வம் பெருகியது. என் Story Charecters சிவா அம்மா லஷ்மி, அப்பா பாலு, தங்கை மீனா எல்லோரையும் பார்க்கப் போகிறேன், என் கண் முன்னாடியே அவர்கள் நடமாடப் போகிறார்கள். என்னுடன் பேசப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கே த்ரில்லிங்காக இருந்தது.சட்டையை மாட்டிக்கொண்டு யாழினி வீட்டுக்கு போனேன். உள்ளே நுழையும் போதே சந்தோஷ குதுகாலமான குரல்களும் சிரிப்பு சத்தங்களும் ஹால் முழுவதும் நிறைந்திருக்க, புதிய மனிதர்கள்
  • Read Free
சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 7)
Hi, நான் உங்கள் சிவா..இந்த தொடர் சித்தி.. ப்ளீஸ்.. நாவலின் தொடர்ச்சி.. அதோடு சித்தி.. ப்ளீஸ்.. 2, மற்ற பாகங்களையும் படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக.நான் சிவா Senior..காலையில் எழுந்து Fresh up ஆகி, ஃபில்டர் காஃபி போட்டு குடித்து கொண்டே வெளியே வராண்டாவிற்கு வந்து சுற்றி பார்த்தேன். நேத்து ராத்திரி ...Read Moreசின்ன மழைக்கு தரையெல்லாம் ஈரமாக இருந்தது. செடிகள் பூத்து குலுங்க மரங்கள் எல்லாம் பச்சையாக காற்றுக்கு அசைந்தாட பார்க்க ரம்மியமாக இருந்தது. இன்னும் வெயில் ஏறவில்லை. வெளியே குளிர்ச்சியாக இருந்தது. காபி சாப்பிட்டு கொண்டே கீழே இறங்கி தோட்டத்தில் நடந்து எல்லா இடங்களையும் பார்த்தேன். வெளியே இப்போது தான் ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. Compound அந்த பக்கம் Auto , Bike போகும் சப்தங்கள் கேட்க ஆரம்பித்திருந்தது. பக்கத்தில் காய்கறி விற்கும் நடமாடும் வண்டி Bell சப்தத்துடன் அவரின் அம்மா காய்.. என்ற சப்தமும்
  • Read Free


Best Tamil Stories | Tamil Books PDF | Tamil Love Stories | Siva Books PDF Matrubharti Verified

More Interesting Options

  • Tamil Short Stories
  • Tamil Spiritual Stories
  • Tamil Fiction Stories
  • Tamil Motivational Stories
  • Tamil Classic Stories
  • Tamil Children Stories
  • Tamil Comedy stories
  • Tamil Magazine
  • Tamil Poems
  • Tamil Travel stories
  • Tamil Women Focused
  • Tamil Drama
  • Tamil Love Stories
  • Tamil Detective stories
  • Tamil Moral Stories
  • Tamil Adventure Stories
  • Tamil Human Science
  • Tamil Philosophy
  • Tamil Health
  • Tamil Biography
  • Tamil Cooking Recipe
  • Tamil Letter
  • Tamil Horror Stories
  • Tamil Film Reviews
  • Tamil Mythological Stories
  • Tamil Book Reviews
  • Tamil Thriller
  • Tamil Science-Fiction
  • Tamil Business
  • Tamil Sports
  • Tamil Animals
  • Tamil Astrology
  • Tamil Science
  • Tamil Anything

Best Novels of 2023

  • Best Novels of 2023
  • Best Novels of January 2023
  • Best Novels of February 2023
  • Best Novels of March 2023
  • Best Novels of April 2023
  • Best Novels of May 2023
  • Best Novels of June 2023
  • Best Novels of July 2023
  • Best Novels of August 2023
  • Best Novels of September 2023
  • Best Novels of October 2023

Best Novels of 2022

  • Best Novels of 2022
  • Best Novels of January 2022
  • Best Novels of February 2022
  • Best Novels of March 2022
  • Best Novels of April 2022
  • Best Novels of May 2022
  • Best Novels of June 2022
  • Best Novels of July 2022
  • Best Novels of August 2022
  • Best Novels of September 2022
  • Best Novels of October 2022
  • Best Novels of November 2022
  • Best Novels of December 2022

Best Novels of 2021

  • Best Novels of 2021
  • Best Novels of January 2021
  • Best Novels of February 2021
  • Best Novels of March 2021
  • Best Novels of April 2021
  • Best Novels of May 2021
  • Best Novels of June 2021
  • Best Novels of July 2021
  • Best Novels of August 2021
  • Best Novels of September 2021
  • Best Novels of October 2021
  • Best Novels of November 2021
  • Best Novels of December 2021
Siva

Siva Matrubharti Verified

Follow

Welcome

OR

Continue log in with

By clicking Log In, you agree to Matrubharti "Terms of Use" and "Privacy Policy"

Verification


Download App

Get a link to download app

  • About Us
  • Team
  • Gallery
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Refund Policy
  • FAQ
  • Stories
  • Novels
  • Videos
  • Quotes
  • Authors
  • Short Videos
  • Free Poll Votes
  • Hindi
  • Gujarati
  • Marathi
  • English
  • Bengali
  • Malayalam
  • Tamil
  • Telugu

    Follow Us On:

    Download Our App :

Copyright © 2023,  Matrubharti Technologies Pvt. Ltd.   All Rights Reserved.