Sivavin Sithi.. Please.. 2 (Part 2) books and stories free download online pdf in Tamil

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 2)

இது சித்தி.. ப்ளீஸ்.. 1 ன் தொடர்ச்சி.. இதற்கு முந்தைய (சித்தி.. ப்ளீஸ்..) பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக..


சிவா மாலினி Part 2

அடுத்த நாள் காலை யாழினி வீட்டுக்கு போய் பேசி விட்டு அப்படியே அந்த Mic யை ஹாலில் Table ன் கீழே சந்தேகம் வராதபடி Fix பண்ணி விட்டேன். வீட்டுக்கு வந்து Receiver Set பண்ணி Test பண்ணி Record Mode ல் Pause ல் வைத்து பிரசாத் 6 pm போல் வந்தவுடன் On பண்ணலாம் என்று Ready பண்ணி வைத்து விட்டு Tension டன் பிரசாத் வருகைக்காக காத்திருந்தேன். நடுவில் கொஞ்சம் Bank வேலை இருக்க முடித்து விட்டு Evening 5 pm போல அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.
வழக்கம் போல Evening பிரசாத் வந்தவுடன் நான் என் வீட்டில் Receiver On பண்ணி விட்டு எனக்கு வெளியே வேலை இருக்க, போய் விட்டு Night 8 மணி போல் திரும்பவும் வீட்டுக்கு வந்தேன். கொஞ்சம் சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு Recording யை Off பண்ணி ஆன வரை Play பண்ண.. Relaxed ஆக உட்கார்ந்து கேட்க..
முதலில் கொஞ்சம் Disturbance Sounds வர.. அப்பறம் யாழினி பிரசாத் Voice Clear ஆக கேட்க ஆரம்பித்தது.

சிவா Tea இப்ப குடிக்கிறியா இல்லை குளிச்சிட்டு வந்து ..
கொஞ்சம் தூரத்தில் பிரசாத் Sound மெலிதாக கேட்டது. இப்ப வேணாம். இதோ ஒரு 5 mts ல Fresh up ஆகிட்டு வந்துடறேன்.
கொஞ்ச நேரம் அமைதி.. பின் பாத்திரங்கள் சவுண்ட் கேட்க.. பின் யாழினி குரல்..

காலைல அக்கா போன் பண்ணியிருந்தாங்க. உன்னயத்தான் ரொம்ப கேட்டாங்க.

என்னவாம்? என்ன சொன்னாங்க?

முடிஞ்சா உனக்கு Leave கிடைச்சா நம்ம இரண்டு பேரையும் கோயம்புத்தூர் வரச் சொன்னாங்க. கோவிலுக்கு போகணுமாம். இந்த Weekend முடியுமான்னு கேட்டு அதான் Sir உங்களை போன் பண்ணசொன்னாங்க.

ஏய் சிவா, என்ன பண்ற.. எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்த மாதிரி குளிச்சிட்டு வந்து என் கிட்ட இப்படி தலைமுடியை ஆட்டாதனு. பாரு என் Dress Full ஆ தண்ணி பட்டு நனைஞ்சு போயிடுச்சு.
ஐயோ மறுபடியும் பாரேன். டேய் சிவா என்ன இது. இரு உன்னய..

ஐயோ சித்தி தலைமுடியை விடு.. நான் இனிமேல் பண்ணலை.. பண்ணலை.. Sorry.

கேட்டுக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். சித்தி யா.. என்னையறியாமல் என் வாயிலிருந்து வந்தது.

இனிமேல் இப்படி பண்ணுவ.. படுவா..
நடுவில் இருவரது சிரிப்பும் அலை அலையாக வர..
என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா செம மூடுல இருக்காரு? என்ன விஷயம்?

சித்தி நீ என் பக்கத்தில இருந்தால் எனக்கு எப்பவும் எல்லா நாளும் சந்தோஷமான நாள் தான். நீ என் Life ல வந்த என்னோட அதிர்ஷ்ட தேவதை.

அதானே பார்த்தேன் என்னடா இன்னும் என்னய தேவதைனு சொல்லலையேன்னு.
சிவா சிரிப்பு சத்தம்..

பின், சித்தி நீ என்னோட அழகு தேவதை. நீ என் கூட இருந்தால் போதும். இன்னைக்கு Office ல ஒரு Project ல Long Pending Problem க்கு, நான் கொடுத்த Idea Work out ஆயிடுச்சு. Problem Easy யா Solve ஆயிட்டு. எல்லாரும் என்னை Appreciate பண்ணாங்க. அப்ப மனசில உன்னயத்தான் நினைச்சுகிட்டேன் சித்தி. இந்த Credits எல்லாம் என்னோட இந்த தேவதைனாலதான். நீ என் கூட இருந்தால் போதும் சித்தி, நான் எதையும் Easy யா சாதிச்சிடுவேன்.

டேய் ரொம்ப புகழாதடா.. எனக்கே என்னமோ..

இன்னும் அவர்கள் Conversation போய்க்கொண்டிருக்க நான் Play பண்ணுவதை நிறுத்த,

தேவதை தேவதை என்று என் வாய் என்னை அறியாமல் உச்சரித்து கொண்டே இருந்தது. இதை எப்படி மறந்தேன்.
மறுபடியும் மனதெல்லாம் திகிலானது. அச்சு அசலாய் அந்த கதையில் வரும் Charecters சிவா மாலினி போல் இப்ப இவர்கள் பழகுவதும் அதே மாதிரி அன்போடு கூப்பிட்டுக் கொள்வதும், எனக்கு யோசிக்க யோசிக்க மண்டை குழம்பியது.

Calling Bell அடிக்க.. சாமி தான்.

கதவை திறக்க, என்ன சிவா ராத்திரி Dinner முடிஞ்சிடுத்தா?. என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

கதவை தாழிட்டு, நான் எதுவும் பேசாமல் சேரில் உட்கார, டேய் நீ எழுதின கதை அதான் சித்தி.. ப்ளீஸ்.. படிச்சேன். நல்லாயிருந்ததுடா. படிக்க ஆரம்பிச்சதும் கீழ வைக்க மனசில்ல. மொத்தத்தையும் ஒரே மூச்சில படிச்சி முடிச்சிட்டேன். என்று டேபிளில் டைரி யை வைத்து விட்டு, என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கிற என்று என் திகிலான முகத்தை பார்த்தவன் என்னாச்சுடா? என்றான்.

நான் எதுவும் பேசாமல் அந்த Record பண்ணிய Audio Format யை என் Desktop computer ல் Play பண்ண, ஓ Record யே பண்ணிட்டியா? எங்க போடு கேட்போம் என்று மறுபடியும் என் முகத்தை பார்த்து, பின் மெதுவாக என்னடா ஏதாவது issue வா?

நான் ஆமாம் என்று தலையாட்டியபடியே Play பண்ணேன். பிரசாத் சொன்ன சித்தி.. தேவதை மற்றும் அவர்களின் மற்ற Conversations எல்லாம் கேட்டதும் அவன் வாயிலிருந்து.. எண்ட பகவதி அம்மே என்று அவனை அறியாமல் வந்தது.

நான் யாழினி..

இன்னைக்கு Sunday. Late ஆ எழுந்து குளித்துவிட்டு கொஞ்சம் சோம்பலா வீட்டு வேலையெல்லாம் பார்த்துட்டு, இப்ப மணி காலைல 10.30, சிவா இப்பதான் தூங்கி எழுந்து குளிக்க போயிருக்கான்.
நான் Yellow Tunics Top with Long Skirt போட்டு தலைமுடியை தூக்கி வாரி pony tail போட்டிருந்தேன். இப்படி நான் ponytail போட்டிருந்தால் சிவாவிற்கு ரொம்ப பிடிக்கும். Room ல Bed ல் பின்னாடி Pillow வைத்து சாய்ந்து உட்கார்ந்து கிட்டு Laptopயை மடியில வச்சு கொஞ்சம் கணக்கு வழக்குகள் எல்லாம் Excel ல பார்த்துகிட்டிருந்தேன். Room வாசலில் நிழலாட. பார்த்தால் சிவாதான். ஃப்ரஷ் அப் ஆகி Room வாசலில் சாய்ந்து கொண்டு கைகளை கட்டிக்கொண்டு குறு குறு வென்று என்னயே பார்த்துக் கொண்டு..

நான் Spex யை கழற்றி, Laptop யையும் பக்கத்தில் வைத்து விட்டு புருவம் உயர்த்தி கண்களால் என்ன வென்று கேட்க, தன் கைகளால் என்னை காண்பித்து சூப்பர் என்று சைகை யால் செய்து உதட்டை குவித்து முத்தம் கொடுத்து, பின் இரண்டு கைகளையும் Heart மாதிரி Symbol செய்து காண்பிக்க,

எனக்கு சிரிப்பாக வந்தது. இங்கே வா என்று என் இரு கைகளையும் நீட்டி கூப்பிட சின்ன குழந்தை போல ஓடி வந்து என் மார்பில் தலை வைத்து சாய்ந்து கொண்டான். அப்படியே சிவாவின் தலையை கோதியபடியே என்னாச்சுடா?

ஒண்ணும் இல்லை சித்தி என்று என் கையில் நெற்றியில் கழுத்தில் முத்தமிட்டு மறுபடியும் ‌என் தோளில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவன் தலையில் என் முகத்தை சாய்ந்து கொண்டு, அப்படியே அவன் தலையை தடவிக் கொடுத்து கொண்டே இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து சிவா என்ன வேணும் Tea Coffee?
வேணாம் என்று தலையாட்டியபடியே
நீ தான் வேணும் என்றான். அதைக் கேட்டதும் ஆசை பொங்க அவனை அப்படியே இழுத்து சிவாவின் நெற்றி, கண்கள், கன்னம், உதடு எல்லா இடத்திலும் முத்தம் கொடுத்து என்னோட தங்கம் டா நீ, என் செல்லம் என்று இறுக்கி அணைத்து கொண்டேன்.

அவனும் என்னை நெற்றியில் முத்தமிட்டு சித்தி நிஜம் சொல்லட்டுமா? இப்பல்லாம் எனக்கு உன்னய விட்டுட்டு Office போகவே பிடிக்க மாட்டேங்குது. உன் கூடவே இருக்கனும். உன் கையை பிடிச்சுகிட்டே உன் முகத்தை, கண்களை பார்த்துகிட்டே இருக்கனும் னு தோணுது. உன்ன பார்க்க பார்க்க ஆசையா இருக்கு சித்தி.

சிவா அப்படி சொல்ல சொல்ல எனக்கு மனது நெகிழ்ந்தது. என்ன புண்ணியம் செய்திருந்தால் எனக்கு இந்த மாதிரி என் மேல் உயிராய் இருக்கும், Marriage ஆகியும் கூட கொஞ்சமும் Love குறையாமல், இன்னும் சொல்லப்போனால் நாளுக்கு நாள் லவ் அதிகமாகி, என்னை அப்படியே தாங்கும் ஒரு நல்ல Husband - Lover எனக்கு கிடைத்திருப்பான். அவனை பார்க்க பார்க்க அவன் இந்த மாதிரி பேச பேச எனக்கு அவன் மேல் ஆசையாகவும் லவ் வும் அதிகரித்து கொண்டே போகிறது.
சிவா வை இன்னும் இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டேன். நினைக்க நினைக்க என் கண்களில் கண்ணீர் தளும்பியது. ஆனால் அதை சிவா பார்த்தால் பதறி போய் விடுவான். கண்ணீரை மறைக்க அவன் கைகளில் தஞ்சம் புகுந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து
சிவா காபி குடிக்கிறியா?
சித்தி எனக்கு உன் கையால எது போட்டு கொடுத்தாலும் ஓகே. உனக்கு என்ன பிடிக்குதோ அதே எனக்கும்.

செல்லமாக அவன் தலையில் தட்டி படுவா, இரு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று Kitchen போனேன்.
இருவரும் பால்கனி வந்து Sofa ல் இருவரும் பக்கத்தில் உட்கார்ந்த படியே காஃபி சாப்பிட்டு கொண்டே நடுநடுவே Biscuit, Sandwich கடித்து கொண்டே நிறைய விஷயங்கள் Discuss பண்ணிக்கொண்டிருந்தோம்.

திடீரென சிவா சித்தி உன்னய ஒண்ணு கேட்கனும். ரொம்ப நாளா இது மனசுல அரிச்சிகிட்டிருந்தது. தப்பா நினைக்க மாட்டியே என்றான் சிரித்துக்கொண்டே ..

எனக்கு எதற்கோ மனசில் பக்கென்று சின்ன சலனம் ஏற்பட்டது.


தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

உங்கள் சிவா.