Shiva's Yoga is all Maya - Part 7 books and stories free download online pdf in Tamil

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 7நான் உங்கள் சிவா.

மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com


பயந்து பயந்து மெதுவாக அந்த Room பக்கம் போனேன். எனக்குள் ஏதேதோ கலவரமான எண்ணங்கள். உடம்பெல்லாம் வியர்த்து கொட்டியது.
Security guards கூட கொஞ்சம் பயந்த மாதிரியே.. நடக்க கூடாதது ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த மாதிரி இருந்தார்கள். ஒரு guard சர்வாவை மடக்கி பிடித்து கீழே தள்ளி முழங்காலில் நிற்க வைத்திருக்க.. சரவணன், கார்த்திக் சார், வாங்க போய் பார்க்கலாம் என்று என் பின்னால் வந்தார்.
கதவை உதைத்து திறந்தால் கொஞ்சம் இருட்டு.. Guard சரவணன் torch light அடிக்க சுவற்று பக்கத்தில் யாரோ இருவர் நிழலாட.. சர்வாf fiends தான்.. தப்பிக்க முயல சரவணன் இருவரையும் பிடித்து கொள்ள.. என்ன திமிறினாலும் சரவணன் உடும்பு பிடி முன் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை. இன்னொரு Guard ம் உதவி க்கு வர.. எல்லோரும் சிக்கினர். சர்வா இருந்த இடத்தை விட்டு நகரவில்லை..
நான் கொஞ்சம் உள்ளே பதைபதைக்க போய் தேட ஓர் மூலையில் சாய்ந்து உட்கார்ந்தவாறு மாயா கொஞ்சம் மயங்கிய நிலையில் கைகள் அவளது துப்பட்டாவால் கட்டப்பட நிலையில்.. வாயில் துணி..
ஓடிப் போய் மாயா வை அள்ளிக்கொண்டேன். கட்டுகளை அவிழ்த்து, வாயில் இருந்த துணியை எடுக்க...

கார்த்திக்.. கார்த்திக்.. வந்துட்டியா... Thang God..

மாயா உனக்கு ஒண்ணுமில்லை.. நான் வந்துட்டேன்.

எனக்கு தெரியும் நீ வருவன்னு.. braceletயை கீழே clue க்காக போட்டிருந்தேன். நீ எப்படியாவது அதை பார்த்து என்னை கண்டுபிடிச்சிடுவனு . என் நம்பிக்கை வீண் போகலை. உன்னைத்தான் நான் நினைச்சிகிட்டே இருந்தேன்..

மாயா பயந்து போய் மழையில் நனைந்த புறா போல் என் அணைப்பில் நடுங்கி கொண்டிருந்தாள்.

சரவணன் Water bottle குடிக்க கொடுக்க.. பின் தண்ணியில் முகமெல்லாம் கழுவிக்கொண்டு, சற்றே தெளிந்து மாயா normal' க்கு வந்தாள்.
இதற்குள் ஸ்ருதி க்கு matterயை update பண்ணி விட்டேன்.

பின் என்ன நடந்தது என்று எல்லோரையும் கேட்க.. முழு விபரம் கிடைத்தது.

காலையில் எதற்காகவோ
மாயா கீழே car க்கு வர..‌ நான், ஸ்ருதி யாரும் இல்லாதது.. சர்வா and friends க்கு தோதாக இருக்க.. மாயாவை divert பண்ண.. யாரோ fits வந்து கீழே கிடக்கிறார்கள் என்று சொல்லி.. pumping house பக்கம் கூட்டி வந்து.. கொஞ்சம் கொஞ்சமாக மயக்க spray.. அப்பறம் motor Room வந்து கட்டிப்போட்டு.. மூவரும் வெளியே வேவு பார்க்க போய் விட்டு 30 நிமிடங்கள் கழித்து வர... ஏதோ மாயா வை பயப்படுத்தி tease பண்ணலாம் என்றுதான் plan ஆம். But, அவர்களுக்கு ள்ளே பிரச்சினை வந்து... சர்வா.. மாயாவை photos videos எடுக்க ஒத்துக்காததால்.. அதே சமயத்தில் நாங்கள் Guards தேடிக் கொண்டு வந்த சப்தம் வர.. பயந்துவிட்டார்கள்.. மாட்டிக் கொண்டார்கள்.
நான் Dr. மூர்த்தி க்கு போன் பண்ணி அவரை மட்டும் வரச்சொல்ல.. அவர் இதையெல்லாம் பார்த்து, நடந்ததை கேட்டு கோபத்தில் சர்வாவை அடித்து சர்வாவை யும் அவன் friends இருவரையும் police ல் handover பண்ண சொன்னார். Guards கூட அதுதான் சரி என்றனர்.
நான் முன் வந்து Dr. மூர்த்தி யிடம் அதெல்லாம் வேணாம் சார், என்று சர்வாவை பார்த்து, சர்வா, இது உனக்கு திருந்துவதுக்கு இரண்டாவது சான்ஸ்.. இப்பவாவது ஒழுங்கா திருந்தி நல்லபடியாக உருப்பட பார். இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணாமல் descent ஆ இரு. என்று சொல்ல.. சர்வா என்னை கட்டிபிடித்து அண்ணா.. நான் தப்பு பண்ணிட்டேன்.. என்னை எல்லோரும் மன்னிச்சிடுங்க.. ஏதோ தெரியாம ஒரு ஆர்வத்தில பண்ணிட்டேன். இனி இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன் என்று சொல்ல.. Dr. மூர்த்தி யும் கையெடுத்து கும்பிட்டார். சர்வா மாயா விடம் மன்னிப்பு கேட்க அவள் சைகை யாலே... ஓகே என்றாள்.
மற்ற வேலைகள் பட பட வென்று நடந்தேறியது.
சர்வா friends address எல்லாம் வாங்கிய பின் இனி இந்த பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பபட்டனர்.
இந்த matter யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.. இத்தோடு இதை மறந்து விடலாம் என்று அனைவரும் கலைந்தோம்.

மாயா Flats...

இருவரும் flat க்கு வர மாயா அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு normal ஆகி கொண்டிருந்தாள். என் கைகளை அவள் கைகளுடன் கோர்த்து கொண்டே இருந்தாள். ஹாலுக்கு வந்ததும்,

கார்த்திக்… கொஞ்ச நேரம் என் கூடவே இருப்பியா?
ஓ ஷ்யூர் மாயா, கொஞ்சம் office ல work இருக்கு ஒரு one-hour இருக்கவா?

ஓகே, நான் போய் குளிச்சுட்டு fresh up ஆயிட்டு வர்றேன்.

ஓகே நான் காஃபி Ready பண்றேன் என்று கிச்சன் பக்கம் நகர்ந்தேன்.

மாயா Room க்குள் போய் door சாத்தி விட்டு குளிக்க போனாள். நேரம் ஆக.. ஆக.. எனக்கு office லேருந்து phone வர ஆரம்பிக்க, நான் Room door பக்கம் போய்..

மாயா... Office லேருந்து call வருது, போய் பார்த்துட்டு வந்திடவா? உனக்கு இன்னும் late ஆகுமா?

இல்லை. கார்த்திக் just few Seconds.. dress change பண்ணிகிட்டிருக்கேன் . இதோ வந்துட்டேன் என்று கதவை திறந்து வெளியே மாயா வர..
அவளைப் பார்த்து அசந்து போனேன்.

Grey plain low hip saree, black sleeveless ஜாக்கெட்டில், simple makeup, Dark Red lipstick, நல்ல perfume வாசனையுடன்
கதவு பக்கம் ஒய்யாரமாக சாய்ந்து கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு என்னை பார்க்க..

எனக்கு அப்சரஸ் போல தெரிந்தாள்.
என்னை பார்த்து கண்ணடித்து புன்னகைக்க.. நான் அப்படியே செயலிழந்து அவளை நோக்கி உள்ளே வர...

கார்த்தி ஏதோ office work? னு சொன்ன?

எந்த office?

என்னடா இப்பதான் உன்னோட office லேருந்து calls நிறைய வருது.. போகனும் னு? சொன்ன?

நான் office க்கு resign பண்ணி 5 mts ஆயிடுச்சு.

சிரித்து கொண்டே டேய், கிறுக்கா.. Urgent work இருக்கு ன்ன?

எனக்கு அதைவிட இங்கே ரொம்ப Urgent work இருக்கு.. இது தான் எனக்கு முக்கிய work யே.. என்றேன் கண்களை விரித்து கொண்டே..

மாயா இன்னும் பலமாக சிரித்து வா.. இங்கே வா.. என்று சேலை முந்தானையை நழுவ விட்டு, கைகளை விரித்து கூப்பிட.
மாயா saree ல நீ ரொம்ப அழகா இருக்க.. என்று அப்படியே அவளிடம் தஞ்சமடைந்தேன்.

மாயா Bracelet கொடுத்து கட்ட சொல்ல..
அவள் கையில் கட்டிக்கொண்டே மறுபடியும் engagement.. with சோபனம் என்றேன்.
அவள் முழிக்க..

இரு, இனி No conversation எல்லாம் practicals தான்.
நின்றபடியே அவள் இடுப்பை என் கைகளால் வளைத்து பிடித்து, என் அருகே இழுத்து, சற்றே குனிந்து முழங்காலிட்டு அவளின் பளிங்கு போன்ற வெள்ளையான இடுப்பை தொட்டு தடவி முத்தமிட்டபடியே... இந்த அழகிய சந்தன இடுப்பு தான் என்னை முதலில் மயக்கி பின் உன்னிடம் சேர்த்தது என்று தலைவைத்து கொண்டேன். அவள் என் பின் புற தலைமுடியை கோதி பின் அழுத்தமாக பிடித்துக்கொண்டாள்.
எழுந்து நிற்க இப்போது
அவள் உதடுகள் சரியாக என் உதடுகளை தொட.. பளபளப்பான சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டேன். Yoga class ல் நடந்த சம்பவம் என் நினைவுக்கு வர,

அதை புரிந்து கொண்டு வேண்டும் என்றே மாயா தன் முட்டிக் காலை உயர்த்த..
இருவரும் சிரித்து கொண்டோம்.


மாயா கட்டிலில் உட்கார்ந்து காம போதையுடன் என்னைப்பார்க்க.. எனக்கு அவளை பார்க்க பார்க்க உணர்ச்சி பொங்கியது. அவளை என் பக்கம் திரும்பி அவள் நெற்றியில் கண்களில் முத்தமிட, மாயா என்னை தழுவிக் கொண்டாள். இருவரும் பரஸ்பரம் அன்பினால் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு முத்த மழையில் நனைந்தோம். இருவரின் உடலும் அனலாய் கொதிக்க, காமதேவனின் பார்வையில் இருவரும் வீழ்ந்தோம். உடம்பும் மனதும் ஒன்றாக காமத்தீயில் வெந்து தணிந்தோம்.

களைத்து போய் மாயாவின் பக்கத்தில் வீழ்ந்து அவளை அணைத்துக் கொள்ள, பின் அவள் என் நெற்றியில் முத்தமிட.. நான் அவளின் கண்ணில் கன்னத்தில் உதட்டில் முத்தமிட்டு மாயா ஐ லவ் யூ என்று சொல்லி, மாயா என்னை உடனே marriage பண்ணிக்கோ ப்ளீஸ்.. இனிமேல் நீ இல்லாமல் ஒரு கணம் என்னால் இருக்க முடியாது என்றேன் கண்ணீருடன்.
அவள் என்னை அணைத்து கார்த்திக்.. அதுக்காகத்தான் நான் wait பண்ணிகிட்டிருக்கேன். சீக்கிரமாக என்னை கல்யாணம் பண்ணிட்டு உன் சொந்தமாக்கிக்கோ.. என்றாள் அவளும் கண்ணீர் வழிய.. இன்னைக்கு Full ஆ நான் இங்கே தான் உன் கூடத்தான் இருப்பேன் என்றேன்.
சிரித்துக்கொண்டே என் உதடுகளை கவ்வினாள்.

இருவரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம்... மறுபடியும் பிரச்சினைகள் வரும் வரை..

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com